மோட்டார் சைக்கிளில் வருவோரால் எம்.பிக்களுக்கு லசந்த நிலை வரலாம்
Killed
Ministers
Manusha Nanayakkara
Shoot
Lasantha Vikramadunga
Motorcycles
By Sulokshi
இலக்கு தகடுகளில்லாத இவ்வாறான மோட்டார் சைக்கிளில் வருவோர் எம்.பிகளை சுட்டு கொல்லலாம் என மனுஷ நாணயக்கார எம்.பி சபையில் தெரிவித்தார்.
யார் இவர்கள், எதற்காக வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்த அவர், இது போன்ற பைக்கிள் வந்தே லசந்த விக்ரமதுங்கவை சுட்டுக் கொன்றதாகவும் மனுஷ எம்.பி சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இது பாதுகாப்பு பிரச்சினையாகும். 88, 89 ஆம் ஆண்டுகளில் ஆயும் ஏந்தியது போன்ற நிலை ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டிய மனுச எம்பி, உடனடியாக இது தொடர்பில் விரிவாக ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US