யாழில் பெரும் தொகை போதை மாத்திரைகள் மீட்பு
Police
Arrested
Jaffna
Kopay
Drug pills
Urelu
By Sulokshi
யாழ்.ஊரெழு பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதையூட்டக்கூடிய பொருட்களுடன் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஊரெழு பகுதியில் போதை மாத்திரை வியாபாரம் இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் பல நாட்களாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் , போதை மாத்திரை வியாபாரம் செய்யும் சந்தேகநபரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட போதை மருந்துகள் மற்றும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US