கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் பயணிப்போருக்கு முக்கிய தகவல்!
Kandy
Landslide In Sri Lanka
By Shankar
கண்டி - மஹியங்கனை பிரதான வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்சரிவு காரணமாக இந்த வீதி மூடப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி - மஹியங்கனை வீதியின் 18 ஆவது வளைவு , 14 ஆவது வளைவுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US