எரிசக்தி அமைச்சர் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய தகவல்!
நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டுகளில் எஞ்சியுள்ள நிலக்கரிக்கான டெண்டர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
Remaining Cargos from last years Coal Tender has been advanced to fulfill the immediate requirements of Norochcholai. Accordingly, the advance payment for the 1st Cargo was completed today. A Long Term Tender & A Spot Tender will be advertised this week for the full requirements.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 26, 2022
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி நேற்று முதல் நிலக்கரி இருப்பு தொடர்பான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.