முன்னாள் அமைச்சர்களை சந்திக்கிறார் கோட்டா!
Srilanka
Gotabhaya Rajapaksa
President
Meeting
Former ministers
By Independent Writer
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது.
அதனைத்தொடர்ந்து நாளை புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US