கொலன்னாவ & வெல்லம்பிட்டிய வீதி பயணிகளுக்கு எச்சரிக்கை தகவல்!
Sri Lanka
Water
By Shankar
வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவ சந்தி வரையிலான வீதியில் நீர் விநியோக பாதைகளை அமைப்பதற்காக நாளை மற்றும் நாளை மறுதினம் வரை மூடப்படுகின்றது.
இதன்படி, சனிக்கிழமை (04-03 2023) காலை 9 மணி முதல் மார்ச் 05 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை மூடப்பட உள்ளன.
இவ்வாறான நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US