ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

Shreyas Iyer Kolkata Knight Riders TATA IPL IPL 2024
By Shankar May 21, 2024 07:58 PM GMT
Report

2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டின் முதல் குவாலிஃபையர் போட்டி இன்றையதினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்றது.

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி! | Kolkata Knight Riders Qualified Finals In Ipl 2024

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுகொண்டது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பில் ராஹுல் திரிபதி அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி! | Kolkata Knight Riders Qualified Finals In Ipl 2024

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி! | Kolkata Knight Riders Qualified Finals In Ipl 2024

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் 51 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி, 2024 ஐபிஎல் தொடரின் முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US