கிண்ணியா தள வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள அவல நிலை!

Trincomalee Sri Lanka Economic Crisis Hospitals in Sri Lanka Eastern Province
1 மாதம் முன்
Shankar

Shankar

கிண்ணியா தள வைத்தியசாலையில் பல்வேறு பௌதீக வளம் வைத்தியர் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறைவுடன் இயங்கி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் இவ் வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த சத்திர சிகிச்சை வைத்தியர் (21-07-2021) ஆம் தேதி வைத்தியசாலையில் இருந்து எவ்வித பதிலும் இன்றி உயர் கல்விக்காக விடுவிப்புச் செய்யப்பபட்டுள்ளார்.

கிண்ணியா தள வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள அவல நிலை! | Kiniya Hospital Running Without Surgeon

அன்றிலிருந்து இன்று வரைக்கும் சுமார் ஒரு வருட காலமாக சத்திர சிகிச்சை வைத்தியர் நியமிக்கப்படாமை மிகப் பெரிய கவலையளிக்கும் செயலாகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.நசுருதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (04) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அதே நேரம் இதை ஒரு புறக்கணிப்பாக கூட பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது.

கிண்ணியா தள வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள அவல நிலை! | Kiniya Hospital Running Without Surgeon

சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவரை நியமித்து தருகிறோம் என உரிய அதிகாரிகள் பலமுறை வாக்குறுதி அளித்தும் கால இழுத்தடிப்பு செய்யப்பட்டே வந்துள்ளது.

காலடியில் சிகிச்சை பெற்று வந்த கிண்ணியா மக்கள் இன்று சத்திர சிகிச்சைக்காக 15 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மூதூர் வைத்தியசாலை 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள திருகோணமலை பொது வைத்திய சாலைகளுக்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலவழித்து செல்ல வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தற்போது எமது நாடும் நாட்டு மக்களும் முகம் கொடுத்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடி தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு எரிபொருள் தட்டுப்பாடு இவைகளுக்கு மத்தியில் கிண்ணியாவில் இருந்து திருகோணமலை மூதூர் வைத்தியசாலைகளுக்கும் சத்திர சிகிச்சைக்காக சென்று வருவது என்பது மிகப் பெரிய சவாலாக மாறி உள்ளது.

போக்குவரத்து சீராக இடம்பெறாமை வாடகைக்கு வாகனங்களை பெற்றுக் கொள்ள முடியாத இந்நிலையில் நோயாளிகள் உரிய நேரத்துக்கு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமைக்கு முகம் கொடுப்பதோடு மேலும் அவர்களது நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

மாதாந்தம் சத்திரசிகிச்சை கிளினிக் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை கிண்ணியா வைத்திய சாலையில் கடமையாற்றும் ஏனைய வைத்தியர்களால் வழங்கப்படும் நிலைமையே காணப்படுகின்றது.

தற்போது மக்கள் முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இனிமேலும் தாமதிக்காமல் கால இழுத்தடிப்புகளை செய்யாமல் மக்களின் நலனுக்காக உடனடியாக ஒரு சத்திர சிகிச்சை வைத்தியரை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆளுநர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் சார்பாக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, டுசில்டோஃப், Germany

12 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி மேற்கு, உடுப்பிட்டி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kollankaladdy, Dubai, United Arab Emirates, மெல்போன், Australia

11 Aug, 2022
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, London, United Kingdom

08 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada

25 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

31 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய், London, United Kingdom

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, வரணி, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், உவர்மலை

15 Jul, 2022
மரண அறிவித்தல்

மாதகல், Toronto, Canada

07 Aug, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Bobigny, France

09 Aug, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, கட்டுவன், பரிஸ், France, Fredericia, Denmark, Orpington, United Kingdom

07 Aug, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

23 Jul, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய், Montreal, Canada

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

28 Dec, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில், கந்தர்மடம்

09 Aug, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், வேலணை

10 Aug, 2012
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, Bad Wildungen, Germany

08 Aug, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், கோணாவில், Markham, Canada

07 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, முன்ஸ்ரர், Germany

07 Aug, 2022
மரண அறிவித்தல்

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

07 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, Muar, Malaysia, சென்னை, India, பரிஸ், France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, Ilford, United Kingdom

29 Jul, 2022
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், Markham, Canada

07 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Oslo, Norway

04 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada

20 Jul, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Toronto, Canada

04 Aug, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US