20 இலட்ச ரூபாய் அதிர்ஷ்டத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த கிளிநொச்சி பெண்!

Kilinochchi Fraud Luck MoblieCall
By Shankar Sep 30, 2021 09:08 AM GMT
Shankar

Shankar

Report

 கிளிநொச்சியில் 20 இலட்ச ரூபாய் அதிர்ஷ்டத்தை நம்பி கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவரும், யாழ்.மாநகரசபை ஊழியரும் 50 ஆயிரத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கிளிநொச்சியில் குடும்ப பெண் ஒருவரிடம் அழைப்பை மேற்கொண்ட நபர் ஒருவர் உங்களுக்கு 20 இலட்சம் ரூபா அதிஸ்டம் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிஸ்டத்தின் திகதி நேற்றுடன் முடிவடைந்ததாகவும், அதனை மீண்டும் புதுப்பிக்க அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டுமென குடும்ப பெண்ணிடம் குறித்த (077...... ) எண்ணில் இருந்து அழைப்பு விடுத்த நபர் தெரிவித்துள்ளார்.

20 இலட்ச ரூபாய் அதிர்ஷ்டத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த கிளிநொச்சி பெண்! | Kilinochchi Woman Loses Rs 50 000 Over Phone Call

மேலும் குறித்த குடும்ப பெண்ணிடம் நாங்கள் கூறும் தொலைபேசி இலங்கங்களுக்கு 50 ஆயிரம் ரூபாவை eZ cash மூலம் பணத்தை அனுப்பிவிட்டு அருகிலுள்ள டயலொக் நிறுவனத்துக்கு செல்லுபடி கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற போது டயலொக் நிறுவனம் பூட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பெண்ணிடம் அவர்கள் இலங்கை வங்கிக்கு அடையாள அட்டை, உள்ளிட்ட சில ஆவணங்களை குறிப்பிட்டு அவறின் பிரதிகளுடன் செல்லுமாறும் கூறியுள்ளனர்.

20 இலட்ச ரூபாய் அதிர்ஷ்டத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த கிளிநொச்சி பெண்! | Kilinochchi Woman Loses Rs 50 000 Over Phone Call

அவர்கள் கூறியதை நம்பிய குறித்த பெண் கடன் பெற்று அவர்கள் கொடுத்த 5 இலக்கங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் eZ cash மூலம் அனுப்பி விட்டு இலங்கை வங்கி சென்று அங்கிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுமாறு பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணும் பணத்தை அவர்கள் கொடுத்த 5 இலக்கங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் அனுப்பிவிட்டு வங்கி சென்று அங்கிருந்து 077....  இலகத்திற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

20 இலட்ச ரூபாய் அதிர்ஷ்டத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த கிளிநொச்சி பெண்! | Kilinochchi Woman Loses Rs 50 000 Over Phone Call

ஆனால் தொலைபேசி செல்லுபடியற்ற இலக்கம் என வந்துள்ளது. இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயத்தை அந்த குடும்ப பெண் உணர்ந்துள்ளார்.

இலங்கையில் இவ்வாறான ஒரு கூட்டம் மோசடிகளில் ஈடுப்பட்டு வருகிறது. மேலும் எதே ஒரு வழியில் பெண்ணின் பெயர் முகவரி அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற்று நம்பிக்கைத் தரும் வகையில் பேசி ஏமாற்றிவருகின்றனர்.

மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US