கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து
Kilinochchi
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
Accident
By Sulokshi
முழங்காவிலில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியே விபத்துகுள்ளாகியுள்ளது.
பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில்,நெல்லு மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நோயாளர் காவு வண்டியின் முன் பக்கம் மிகவும் சேதமடைந்ததால் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சம்பவம்!
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US