கடத்தப்பட்ட பாடசாலை மாணவி விவகாரம்... சந்தேகநபரின் தாயார் வெளியிட்ட பகீர் தகவல்கள்!

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation
By Shankar Jan 15, 2025 11:41 PM GMT
Shankar

Shankar

Report

கண்டி - அம்பரப்பொல பகுதியில் கடந்த11-01-2025 ஆம் திகதி பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் தாயார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடத்தப்பட்ட மாணவி தன்னுடைய சகோதரரின் மகள் என்றும், தனது மகனை சகோதரருடைய குடும்பத்தார் ஏமாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி விவகாரம்... சந்தேகநபரின் தாயார் வெளியிட்ட பகீர் தகவல்கள்! | Kidnapped School Girl Case Kandy Suspect S Mother

கம்பளை - தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 14 -01-2025 ஆம் திகதி கம்பளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரையும், வானின் சாரதியையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இவ்வாறான நிலையில், கடத்தப்பட்ட மாணவியின் தந்தை நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தெரிவிக்கும்போது, “தனது சகோதரியின் மகன், தன்னுடைய மகளை கடத்தி பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரியதாக” தெரிவித்திருந்தார்.

நேற்று கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்ட மாணவி ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரதான சந்தேகநபரின் தாயார், மாணவியின் தந்தை சுமத்திய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.


மேலும், தன்னுடைய மகன் வெளிநாட்டில் வேலை செய்து கிட்டத்தட்ட 32 இலட்சம் ரூபா பணத்தினை தன்னுடைய சகோதரனுக்கு வழங்கியதாகவும், இந்த பணத்தினைக் கொண்டு வாகனங்கள் வாங்கியதுடன், தனது சொந்த தேவைகள் அனைத்தையும் தனது சகோதரர் பூர்த்தி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது சகோதரனுடைய மகளுக்கும், தன்னுடைய மகனுக்கும் திருமணம் செய்வதாக குடும்பத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்த நிலையில், பெருந்தொகையான பணத்தினைப் பெற்றுக் கொண்ட பின்னர் தன்னுடை மகனை தனது சகோதரன் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் அந்த தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.


கடத்திச் செல்லப்படும் போது, தனது தந்தை மீது தவறில்லை என்றால், அந்த மாணவி அம்பாறை வரை செல்லாமல் இடையிலேயே கத்தி, கூச்சலிட்டு தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.

தந்தையின் மீது இருந்த தவறை உணர்ந்ததனாலேயே மாணவி அமைதியாகச் சென்றதாகவும் குறித்த தாயார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.   

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US