நாட்டில் kg இல் விற்பனைக்கு வந்த முட்டை; அடுத்தது என்ன?
Food Shortages
Colombo
Egg
Srilankan Tamil News
By Sulokshi
இலங்கை தற்போது முட்டை கிலோகிராமில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்பொருள் அங்காடிகளில் மாத்திரமின்றி , சாதாரண கடைகளிலும் முண்டை எடைபோட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பு வாசி ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,

கொழும்பில் இன்று முதல் முறையாக அதுவும் சாதாரண கடையில் முட்டை கிலோ கிராமில் வாங்கியுள்ளேன். அதன்படி 1 kg வெள்ளை முட்டை 850 ரூபா, 8 முட்டை 440 ரூபா. ஒரு முட்டை 55 ரூபா.
என்னடா நாட்டில நடக்குது இனி தேங்காயும் கிலோ கிராமில் வாங்க வேண்டிய நிலை வரும் போல என தமது ஆதங்கத்தை முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US