கேது பகவானால் வாழ்வில் அதிரடி மாற்றம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்

Horoscope Astrology Hinduism
By Sahana Sep 08, 2024 12:27 AM GMT
Sahana

Sahana

Report

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

கேது பகவானால் வாழ்வில் அதிரடி மாற்றம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் | Kethuval Pana Varavu Kidaikum Rasi

அந்த வகையில் சேது பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அவ்வாறே இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள் எவை என நாம் இங்கு பார்ப்போம்.

கேது பகவானால் வாழ்வில் அதிரடி மாற்றம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் | Kethuval Pana Varavu Kidaikum Rasi

மேஷ ராசி

கேது பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு லாபத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். உங்கள் ராசி ஆறாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியாக அமையும்.

புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. இரட்டிப்பான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும்.

கேது பகவானால் வாழ்வில் அதிரடி மாற்றம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் | Kethuval Pana Varavu Kidaikum Rasi

கடக ராசி

கேது பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்தவர்கள் இதனால் உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குறிப்பிட்ட தக்க ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

கேது பகவானால் வாழ்வில் அதிரடி மாற்றம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் | Kethuval Pana Varavu Kidaikum Rasi

விருச்சிக ராசி

கேது பகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து குறைகளிலும் வெற்றி கிடைக்கும் ஞானம் மற்றும் அறிவு உங்களுக்கு அதிகரிக்கும்.

சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும் உங்கள் திறன் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தேவையற்ற செலவுகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்கும். வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

கேது பகவானால் வாழ்வில் அதிரடி மாற்றம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் | Kethuval Pana Varavu Kidaikum Rasi

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US