கதிர்காம ஆலய பிரதான பூசகர் கைது

Sri Lanka Police Colombo Sri Lanka Law and Order
By Kirushanthi Dec 27, 2023 11:01 AM GMT
Report

  கதிர்காமம் ஆலயத்திற்குச் சொந்தமான தங்கத் தட்டு (Tray) காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆலயத்தின் பிரதான பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் பிரதான பூசகரான சோமிபால ரி. ரத்நாயக்க, இன்று (27.12.2023) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் மின்கட்டணம் 7 கோடி ரூபாய்!

நாடாளுமன்றத்தின் மின்கட்டணம் 7 கோடி ரூபாய்!

குறித்த விடயம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வரும் திஸ்ஸமஹாராம நீதிமன்றில் சந்தேகநபரை முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காம ஆலய பிரதான பூசகர் கைது | Kadirgama Temple Gold Plate Missing Issue

இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த (19.12.2023) ஆம் திகதி தேவாலயத்தின் சேமிப்பு அறைக்கு பொறுப்பான பூசகர் கொழும்பு குற்றவியல் பிரிவில்  சரணடைந்துள்ளார்.

தந்தையுடன் வாக்குவாதம் ; 16 வயது சிறுமியின் முடிவால் கதறும் தாயார்

தந்தையுடன் வாக்குவாதம் ; 16 வயது சிறுமியின் முடிவால் கதறும் தாயார்

அவரை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, இரு பூசகர்களையும் CCD யினரை கைது செய்யுமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பாரிய மரங்கள் முறிந்து 08 வாகனங்கள் சேதம்

பாரிய மரங்கள் முறிந்து 08 வாகனங்கள் சேதம்

அதற்கமைய குறித்த பூசகர்களின்  வீடுகளுக்குச் சென்றபோது, ​​அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

கதிர்காம ஆலய பிரதான பூசகர் கைது | Kadirgama Temple Gold Plate Missing Issue

தங்கத் தட்டுத் தொடர்பில் வெளியானத் தகவல்

2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் கோயம்புத்தூரில் இறந்த ‘அங்கொட லொக்கா’ எனும் பிரபல பாதாளக் கும்பல் தலைவனின் மனைவி, கதிர்காமம் தேவாலயத்திற்கு 2020 ஆம் ஆண்டில் 38 பவுண்கள் கொண்ட தங்கத் தட்டை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காம ஆலய பிரதான பூசகர் கைது | Kadirgama Temple Gold Plate Missing Issue

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிரதான பூசகரான சோமிபால ரத்நாயக்கவின் அறைக்குள் குறித்த தங்கத் தட்டு வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

குறித்த தட்டு காணாமல் போனதை அறிந்ததைத் தொடர்ந்து, கதிர்காமம் தேவாலய பஸ்நாயக்க நிலமே இனால் 2021 இல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கதிர்காம ஆலய பிரதான பூசகர் கைது | Kadirgama Temple Gold Plate Missing Issue

அதற்கமைய, குறித்த விசாரணையை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் CCD யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கமைய, சந்தேகநபர்களை கைது செய்யும்  அதிகாரிகள் இது தொடர்பாக சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கேட்டனர்.

மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US