வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் மூக்கை நுழைக்கும் ஜே.வி.பி; பலர் குற்றச்சாட்டு!

Anura Kumara Dissanayaka University of Jaffna President of Sri lanka Northern Province of Sri Lanka
By Sulokshi Oct 30, 2024 05:39 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பி. கட்சியினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜேவிபி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பிற்பாடு வடக்கு மாகாணத்தின் அரச நிர்வாகச் செயற்பாடுகளில் ஜே.வி.பி. கட்சியினரின் தலையீடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றதாக பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் மூக்கை நுழைக்கும் ஜே.வி.பி; பலர் குற்றச்சாட்டு! | Jvp Intruding Administration In The North

 ஜனாதிபதி  என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்  ?

குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநராக நா.வேதநாயகன் தனது பொறுப்புக்களை ஏற்றகையோடு வடக்கு மாகாண ஆளுநருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் ஒன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

அவதானமாயிருங்கள்; அம்பாறை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

அவதானமாயிருங்கள்; அம்பாறை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

கூட்டத்தில் ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை பலத்தை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் மூக்கை நுழைக்கும் ஜே.வி.பி; பலர் குற்றச்சாட்டு! | Jvp Intruding Administration In The North

அதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்ற செய்தியை ஜே.வி.பி. கட்சியினரே நேரடியாகச் சென்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

நவம்பர் முதலாம் திகதி அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நவம்பர் முதலாம் திகதி அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

இந்நிலையில் அரச பல்கலைக்கழகம் ஒன்றுக்குள் ஜனாதிபதியின் வரவை உறுதிப்படுத்த வேண்டியது ஜனாதிபதி செயலகத்தினரா? அல்லது அவர் சார்ந்த கட்சியினரா? என்ற ஒரு கேள்வியை விரிவுரையாளர் பலரும் முன்வைத்திருக்கின்றனர்.

சுரேஷ் பிரேமச்சந்திரனும்  குற்றம்

அதுமட்டுமல்லாது , பனை அபிவிருத்திச் சபையினுடைய தலைவர் தெரிவிலும் ஜே.வி.பியின் தலையீடு காணப்படுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் மூக்கை நுழைக்கும் ஜே.வி.பி; பலர் குற்றச்சாட்டு! | Jvp Intruding Administration In The North

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த இ.செல்வினை மாற்றுவதற்கு ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் முயற்சிகள் இடம்பெறுகின்றதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக வி.சகாதேவன் இன்று (30) கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

இந்நிலையில் ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறிய அநுரகுமார திஸாநாயக்க, அரச நிர்வாகத்துக்குள் கட்சி முக்கியஸ்தர்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் எனகேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US