தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்: 379 பேர் காப்பாற்றப்பட்டது எப்படி?

United Kingdom Japan Fire Flight
By Shankar Jan 02, 2024 07:58 PM GMT
Shankar

Shankar

Report

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02-01-2024) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த கடற்படை விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து இடம்பெறும்போதும் ஐப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் உட்பட 379 பேர் இருந்துள்ளனர்.

தன்னை கடித்த எலியை வெறித்தனமாக கடித்த மாணவி! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

தன்னை கடித்த எலியை வெறித்தனமாக கடித்த மாணவி! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, ஜப்பானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

379 பேருடன் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது ஜப்பான் கடலோர காவற்படை விமானத்தின் மீது மோதிவிட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் என்.எச்.கே. செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

மேலும், ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு அந்த கடலோர காவற்படை விமானம் நிகாட்டா விமான நிலையத்திற்கு செல்லவிருந்ததாக தெரியவந்துள்ளது.

கில்மிசாவை கொண்டாடியது யாழ் மக்களின் முட்டாள்தனமான செயல்; சாடும் தமிழ் மருத்துவர்!

கில்மிசாவை கொண்டாடியது யாழ் மக்களின் முட்டாள்தனமான செயல்; சாடும் தமிழ் மருத்துவர்!

2 விமானங்களும் எப்போது, எப்படி மோதிக் கொண்டன என்பது தொடர்பில்"விசாரிக்கப்பட்டு வருவதாக" கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் முழுவதும் எரிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்: 379 பேர் காப்பாற்றப்பட்டது எப்படி? | Japan Airlines Fire How 379 People Were Saved

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 379 பேரும், கடலோர காவல்படை விமானத்தில் 6 பேரும் இருந்தனர். அவர்களில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர்.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளான நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளான நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

கடலோர காவல்படை விமானத்தில் ஒருவர் மட்டும் பத்திரமாக வெளியே வந்துள்ளார். மேலும் 5 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஹனேடா விமானநிலையத்தில் அனைத்து ஓடுதளங்களும் மூடப்பட்டதாக, அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்: 379 பேர் காப்பாற்றப்பட்டது எப்படி? | Japan Airlines Fire How 379 People Were Saved

மேலும், அந்த விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் உள்ளே இருந்த அனைத்துப் பயணிகளும் காற்று நிரப்பப்பட்ட சாய்தளம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அரசாங்கத்தை ஏமாற்றும் செல்வந்தர்களுக்கு எதிராக ரணிலின் அதிரடி நடவடிக்கை!

அரசாங்கத்தை ஏமாற்றும் செல்வந்தர்களுக்கு எதிராக ரணிலின் அதிரடி நடவடிக்கை!

பிரித்தானியாவில் உள்ள கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து அமைப்புகள் துறையின் இயக்குநர் பேராசிரியர் கிரஹாம் பிரைத்வைட், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் உள்ளே இருந்த பயணிகளை காப்பாற்றுவதில் விமான குழுவினரும் விமானிகளும் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்: 379 பேர் காப்பாற்றப்பட்டது எப்படி? | Japan Airlines Fire How 379 People Were Saved

"போக்குவரத்து பாதுகாப்பு என்று வரும்போது ஜப்பான் தனித்துவமான சாதனைகளை புரிந்துள்ளது," என தெரிவித்த அவர், ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகளை பாதுகாப்பதில் "உலக தலைவர்" என பாராட்டினார்.

"பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியது, எந்தளவுக்கு விமான குழுவினருக்கு அது தொடர்பில் பயிற்சி அளித்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது" என்றார்.

மேலும், "அவர்களுடைய கவனம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பு மீதுதான் இருந்துள்ளது" என்றார்.

மேலும், "விமானத்திலிருந்து வெளியேறிய கடைசி நபர்கள் விமான குழுவினர் தான். அவர்கள் நம்பமுடியாத வேலையைச் செய்துள்ளனர்" என்றார்.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, London, United Kingdom

04 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், Scarborough, Canada, Whitby, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ்ப்பாணம்

08 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை

03 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஆனைக்கோட்டை, Lewisham, United Kingdom, Edgware, United Kingdom

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுவில், கல்வியங்காடு, கனடா, Canada

04 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Montreal, Canada

08 Jan, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Basel Niederdorf, Switzerland

04 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US