என்னது ஜனனி காதலிகின்றாரா? உண்மையைப் போட்டுடைத்த நண்பர்கள் !
யாழை சேர்ந்த ஜனனி குணசீலன் என்பவர் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.
ஜனனிக்கு பாரம்பரிய உடை அணிவது பிடிக்கும் என்பதோடு பாரம்பரிய நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் யாரையும் காதலிகிறாரா என்று பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பட்டு வருகின்றன.
பதில்
இதற்க்கு ஜனனியின் நெருங்கிய நண்பர்கள் பதிலழித்துள்ளனர்.
"எல்லோருடனும் ஜனனி ஜாலியாக பழகுவார்.நடிப்பு மற்றும் மொடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்றே அவரின் இலட்சியம் உள்ளது.
ஆகவே இந்த காதல்,கிசு விடயங்களுக்கு அவர் பெரிதாக இடம் கொடுப்பதில்லை.தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வதில் குறியாக இருப்பார்" என்று தெரிவித்துள்ளனர் .
You My Like This Video