பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

Sri Lanka Police Sri Lankan Peoples Supreme Court of Sri Lanka
By Shankar Sep 02, 2024 06:44 PM GMT
Shankar

Shankar

Report

பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்கச் சென்ற நபர் ஒருவருக்கு  2 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும, அதனை 15 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு கடந்த 26 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய சிறுமி... காலையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய சிறுமி... காலையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி! | Jail Sentence For Trying To Bribe A Police Officer

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

6 கிலோ கஞ்சா வைத்திருந்தமை மற்றும் கஞ்சா பயிரிட்டமை ஆகிய குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 5,000 ரூபா லஞ்சம் வழங்கியமை தொடர்பிலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் பாடசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மோசமான பொருட்கள்!

இலங்கையில் பாடசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மோசமான பொருட்கள்!

குற்றம் சாட்டப்பட்டவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதால், அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், தண்டப்பணம் செலுத்தப்படாவிட்டால் மேலதிக 3 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் ஸ்டார்லைனரில் கேட்கும் ஒரு விதமான சத்தங்கள்! நாசா விடுத்த எச்சரிக்கை

விண்வெளியில் ஸ்டார்லைனரில் கேட்கும் ஒரு விதமான சத்தங்கள்! நாசா விடுத்த எச்சரிக்கை

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US