யாழ். ஶ்ரீ வாலாம்பிகை ஆலய தீர்த்த திருவிழாவில் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
Hinduism
By Sahana
யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலய தீர்த்த திருவிழாவில் 08 சிறுவர்கள் இணைந்து காவடி எடுத்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயத்தில் கடந்த 09 ஆம் திகதி தீர்த்த திருவிழா இடம்பெற்றது.
இதன்போதே சிறுவர் சிறுமிகள் உள்ளடங்கலாக 8 பேரும் ஒண்றிணைந்து கையில் வேலுடன் இவ்வாறு காவடி எடுத்துள்ளனர்.
இதுபோன்று காவடி இதுவரை எவரும் எடுக்காத நிலையில் மக்கள் புதுமையாக இதனை பார்த்து வந்ததாக தெரியவருகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US