வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் யாழ்ப்பாணம்! அழகிய புகைப்படங்கள்
Jaffna
Sri Lanka
By Shankar
கார்த்திகை விரத உற்சவத்தினமான இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வீடுகளில் சிட்டி விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்தில் உள்ள இந்துக்களின் இல்லங்களில் இன்று (07-12-2022) இரவு 06.30 மணியளவில் இருந்து திருக் கார்த்திகை திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட சில இடங்களில் சர்வாலய தீபத்திருநாளை முன்னிட்டு கண்ணுக்கு அழகூட்டும் வகையில் ஒளிமயமான விளக்குகள் ஏற்றப்பட்டு காணப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US