யாழ்ப்பாணத்தில் மறவன்புலவு பாடசாலை அதிபர் தற்கொலை!
Sri Lanka Police
Jaffna
Crime
By Shankar
யாழ்ப்பாண மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலய அதிபர் ஜெயக்காந்தன் மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியில் தற்கொலை செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (01-07-2024) இச் சம்பவம் நடந்துள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US