தீப்பந்தம் எந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர்!
Jaffna
SL Protest
Samagi Jana Balawegaya
By Shankar
கொல்லங்கலட்டி பகுதியில் இருந்து கீரிமலை சிவன்கோவில் வரை இன்றையதினம் (1-11-2023) மாலை 6.30 மணியளவில் தீப்பந்த போராட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.
மின்சார கட்டணம், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US