யாழில் மாயமான 15 வயது டிசாந்; தேடும் உறவுகள்!
Missing Persons
Jaffna
Sri Lankan Peoples
By Sulokshi
யாழில் 15 வயதான சிறுவன் ஒருவனைப் 10 நாட்களாகக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் டிசாந் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு காணாமால் போயுள்ளார்.
இந்நிலையில் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0762591578, 0741375647 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறுபொது மக்களிடம் கோரிக்கை முன்வைக்கபப்ட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US