யாழ். வலயக் கல்வி பணிப்பாளரின் அலுவலக அறையிலிருந்து சுவாமிப் படங்கள் அகற்றல்!

Jaffna Hinduism Education
By Sulokshi Jun 27, 2024 09:34 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளரின் அலுவலகத்தில் நிரந்தரமாகத் வைக்கப்பட்டு, பூசித்து வரப்பட்ட சைவ சமய தெய்வப் படங்கள் புதிதாகப் பதில் பணிப்பாளர் கடமையக் கவனிக்க வந்த கிறிஸ்தவ அதிகாரியினால் அங்கிருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மத சார்பான அதிருப்தி நிலையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது.

யாழ்ப்பாணம் கல்வி வலய அலுவலகத்தில் ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக பூசித்து வரப்பட்ட சுவாமிப் படங்களே இவ்வாறு நேற்றைய தினம் ஒரே நாளில் தற்போதைய பதில் பணிப்பாளர் கே.ஜே.பிறட்லியினால் அகற்றப்பட்டன எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.

யாழ். வலயக் கல்வி பணிப்பாளரின் அலுவலக அறையிலிருந்து சுவாமிப் படங்கள் அகற்றல்! | Jaffna Education Officer Removal Hindu God

ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக இருந்த சுவாமிப் படங்கள்

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இதுவரைக் கடமையாற்றிய ரவிச்சந்திரன் கடந்த 19 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்றார். அதனால் ஏற்பட்ட யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரின் வெற்றிடத்திற்கு தற்போதைய வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரான பிறட்லி பதில் கடமையாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண்ணிடம் கை நீட்டிய அதிகாரி கைது!

பெண்ணிடம் கை நீட்டிய அதிகாரி கைது!

இவ்வாறு பதில் கடமையாற்றும் காலத்திலேயே சைவ அடையாளங்களை அவர் அகற்றினார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ் வலயப் பதில் கல்விப் பணிப்பாளரான கே.ஜே.பிறட்லியிடம் வினவியபோது,   எந்தவொரு மத அடையாளத்தையும் அகற்றுவது என் எண்ணமல்ல. இருந்தபோதும் ஒரு மத அடையளம் மட்டும் இருப்பதனை ஏற்க முடியாது என்ற கருத்திலேயே நான் செயற்பட்டேன்.

இருந்தபோதும் பழைய நிலைமை அப்படியே பேணப்பட வேண்டும் என மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரால் ஓர் அறவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அது நடைமுறைப்படுத்தப்படும் என அவர்  கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மாங்குளம் கோரவிபத்தில் உயிரிழந்தோர் விபரம்

மாங்குளம் கோரவிபத்தில் உயிரிழந்தோர் விபரம்

இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

இந்த விடயம் தொடர்பாக இன்று (நேற்று) மாலை எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனையில் இதுவரை நாளும் எத்தனை சுவாமிப் படங்கள் எந்த அளவில் இருந்தனவோ அவை உடனடியாக அதே இடத்தில் வைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஜே.பிறட்லிக்கு கண்டிப்பான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என்றார். 

மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

Stütze, Germany, Kingsbury, United Kingdom, Wigan, United Kingdom

14 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், கோண்டாவில், வெள்ளவத்தை

24 Jun, 2024
24ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, கோண்டாவில் மேற்கு

24 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், திருநெல்வேலி

30 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Moudon, Switzerland

28 May, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், நீராவியடி, Mississauga, Canada

23 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
மரண அறிவித்தல்

Penang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jun, 2024
நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

19 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொடிகாமம், வெள்ளவத்தை

24 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், பாண்டியன்குளம்

08 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Scarborough, Canada

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், வட்டக்கச்சி, Saint, France

27 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

23 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Mount Claremont, Australia

26 Jun, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, Toronto, Canada

25 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Aldenhoven, Germany

23 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சங்கானை, யாழ்ப்பாணம்

24 Jun, 2014
மரண அறிவித்தல்

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை தெற்கு, காங்கேசன்துறை, தையிட்டி, கொழும்பு, Mississauga, Canada, Brampton, Canada

27 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US