யாழில் தீவிரமடைந்த டெங்கு...மூன்று வாரத்தில் பாரியளவில் அதிகரிப்பு
Jaffna
Dengue
Effective
By Praveen
யாழ் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
யாழ் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய்,சண்டிலிப்பாய்,வேலணை,தெல்லிப்பிழை, பளை போன்ற பிரேதேசங்களை சேர்ந்தவர்களே சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு நுளம்பு பரவும் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US