யாழ். ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!

Sri Lankan Tamils Jaffna Mahinda Rajapaksa Government Of Sri Lanka
By Sulokshi Oct 16, 2023 09:11 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  யாழ்ப்பாணம் - கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்புத் வெளியிட்டுள்ளது.  

கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகையும் அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்கள், மடங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

யாழ். ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! | Jaffna Controversy Has Arisen Presidential Palace

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிப்பு

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை ஆதிச்சிவன் கோயில், சடையம்மா மடம், உச்சிப்பிள்ளையார் கோவில் போன்றவை இடிக்கப்பட்டு அச்சுற்றாடலில் கட்டப்பட்ட அரச அதிபர் மாளிகையாகவும் பயனற்றுள்ளது.

யாழில் இளம் பெண் கொலை; தப்பியோடிய கணவன் கைது

யாழில் இளம் பெண் கொலை; தப்பியோடிய கணவன் கைது

இவ் அரச மாளிகையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அல்லது இந்து சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

யாழ். ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! | Jaffna Controversy Has Arisen Presidential Palace

ஆதிச்சிவன் கோயில் மடங்கள் இருந்த இடத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதை விடுத்து தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் இவற்றை ஒப்படைக்க கூடாது.

யாழ். ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! | Jaffna Controversy Has Arisen Presidential Palace

இது தனியார் நிலங்களிலும் சைவ சமய நிறுவனங்களின் நிலங்களிலும் போரை பயன்படுத்தி கட்டப்பட்டது. கடந்த முப்பத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பொதுமக்கள் போகமுடியாமல் கடற்படையின் பொறுப்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எக்காரணம் கொண்டும்  வாணிப நிறுவனங்களுக்கு கையளிக்க கூடாது

இது மிக வேதனையான விடயம். இப்பகுதியில் இருந்த சித்தர்களின் சமாதிகள் பல உடைக்கப்பட்டு விட்டன. இது நாட்டுக்கு கெடுதியானவை. எனவே இவற்றை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

உயர் அதிகாரிகள் இருவர் திடீர் ராஜினாமா

உயர் அதிகாரிகள் இருவர் திடீர் ராஜினாமா

எக்காரணம் கொண்டும் தென்னிலங்கை சார்ந்த வாணிப நிறுவனங்களுக்கு கையளிக்க கூடாது. இது திட்டமிட்ட அநியாய செயற்பாடு. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

யாழ். ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! | Jaffna Controversy Has Arisen Presidential Palace

காங்கேசன்துறை பலாலி வீதியில் சிவபூமி அறக்கட்டளைக்கு உரித்தான சுக்கிரவார திருகோணசத்திரம் இராணுவ நலன்புரிச்சங்கம் இயங்குகின்ற தல்செவன ஹோட்டல் தமது பயன்பாட்டிற்கு வைத்துள்ளார்கள்.

நூற்றியாறு பரப்பு கொண்ட சைவ சமய நிறுவனத்தின் மடத்தை அழித்து ஹோட்டல் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இது நீதியற்ற செயல் உடனடியாக தல்செவன ஹோட்டலின் பயன்பாட்டில் உள்ள சமய நிறுவனத்தின் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு

16 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கனடா, Canada

24 Nov, 2010
மரண அறிவித்தல்

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Gurunagar, ஆனைக்கோட்டை, Nienburg, Germany

15 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Duisburg, Germany

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Chelles, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கரணவாய், Ajax, Canada

15 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், Pickering, Canada

17 Nov, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada, ஜேர்மனி, Germany, உக்குளாங்குளம்

17 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

மல்லாகம், சண்டிலிப்பாய்

13 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Nov, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Nottingham, United Kingdom, Liverpool, United Kingdom

09 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US