சுன்னாகத்தில் எரிபொருள் பவுஸர் - சாரதி மீது கொடூர தாக்குதல்! இருவர் கைது!
Ceylon Petroleum Corporation
Jaffna
Sri Lankan Peoples
By Shankar
யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத் திரும்பிய பவுஸர் மீதும், சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (21-05-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதான ச்கோதார்கள் இருவரும் மதுபோதையில் இருந்தனரென சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US