யாழ் சுன்னாகம் பகுதியில் மரம் பொருளுடன் இருவர் அதிரடி கைது!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Shankar
யாழ் சுன்னாகம் - குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (22-11-2023) பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து, இன்று (23-11-2023) ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் சந்தேகபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகபர்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US