யாழ். விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர்; அறிக்கை கேட்கும் ஜனாதிபதி செயலாளர்

Jaffna Ranil Wickremesinghe Government Of Sri Lanka Jaffna International Airport
By Sulokshi Feb 22, 2024 07:44 AM GMT
Report

  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென விடுவிக்கப்பட்ட காணிகளில் 500 ஏக்கரை மீள அளவீடு செய்வது தொடர்பாக பணிகளின் அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவுறுத்தியுள்ளதாக  கூறப்படுகின்றது.

துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவுக்கு, இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளரால் கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

யாழ். விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர்; அறிக்கை கேட்கும் ஜனாதிபதி செயலாளர் | Jaffna 500 Acres For Airport Expansion Lands

மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய காணி விஸ்தரிப்புக்கென மக்கள் மீள குடியேறியுள்ள வலி வடக்கு பிரதேசத்தின் குரும்பசிட்டி J/242, கட்டுவன் J/238, கட்டுவன் மேற்கு J/239, குப்பிளான் வடக்கு J/211, மயிலிட்டி தெற்கு J/240 கிராமங்களில் காணி அளவீடுகள் இடம்பெறுவதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

யாழில் நிர்வாகத்தினரிடம் சிக்காமலிருக்க ஊழியர்கள் கையாண்ட யுக்தி ; சிக்கவைத்த திருடன்!

யாழில் நிர்வாகத்தினரிடம் சிக்காமலிருக்க ஊழியர்கள் கையாண்ட யுக்தி ; சிக்கவைத்த திருடன்!

இந்த நிலையில், அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் எழுத்துமூலம் தெரியப்படுத்தியிருந்தார்.

யாழ். விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர்; அறிக்கை கேட்கும் ஜனாதிபதி செயலாளர் | Jaffna 500 Acres For Airport Expansion Lands

இதனையடுத்து, குறித்த காணி அளவீடுகள் தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் மார்ச் 5ம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தினால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு கடந்த 16 ஆம் திகதி அன்று நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இவ்விடயம் அங்கஜன் இராமநாதனால் முன்வைக்கப்பட்டிருந்தது.

சிறுமி வீட்டில் சிக்கிய இளைஞர்; விசாரணையில் பகீர் தகவல் ;பெரியப்பா கைது

சிறுமி வீட்டில் சிக்கிய இளைஞர்; விசாரணையில் பகீர் தகவல் ;பெரியப்பா கைது

இதேவேளை யாழ்ப்பாணம் வந்திருந்த  இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை  சந்தித்த விக்கினேஸ்வரன் , காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொய்யானது என சந்திப்புக்கு  பின்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US