இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தவறு!

Srilanka Buddhism NASA Dr. Kavan Ratnatunga Sri Lankan Astronomer Great Mistake
By Sulokshi Mar 24, 2022 07:05 AM GMT
Report

 இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது   தவறான விடயம் என நாசாவின் இலங்கை வானியலாளர் கலாநிதி கவன் ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.

புத்தரின் தத்துவம் அறிவியலுடன் ஒத்துப்போகும் உலகளாவிய தத்துவம் என சுட்டிய அவர், இன்று இலங்கையில் புத்தரின் தத்துவத்தை திரித்து பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நிலை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கலாநிதி கவன் ரத்னதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இந்நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாமல் புத்தரின் தத்துவத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

வெளிநாட்டில் புத்தரின் தத்துவத்தைப் பின்பற்றுபவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள தான் தயங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், சிங்கள மொழியில் தொடர்பு கொள்ளும் முன்னணி ஊடக நிறுவனங்கள் கூட சில விஞ்ஞான உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்தத் தயங்குவதாகவும் கலாநிதி கவன் ரத்னதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய, குறிப்பிட்ட சிலரால் சமூகமயப்படுத்தப்பட்ட அறிவியலுக்குப் புறம்பான உண்மைகளை உள்வாங்கிய மக்களின் அச்சமும், அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தச் செல்லும்போது எழும் பொது எதிர்ப்புமே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, புத்தரின் இலங்கைக்கான முதல் மற்றும் இரண்டாவது பயணங்கள் பற்றிய ஒரு சிறப்புத் தகவலையும் அவர் அந்த செவ்வியின்போது வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US