அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

Colombo Sri Lanka Vegetables Price Rice
By Sahana Oct 01, 2024 09:41 AM GMT
Sahana

Sahana

Report

அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ; ஜனாதிபதியின் பெயரைக் கூறி குழப்பத்தினை ஏற்படுத்திய நபர்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ; ஜனாதிபதியின் பெயரைக் கூறி குழப்பத்தினை ஏற்படுத்திய நபர்

இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல் | Issued Government Regarding The Price Essential

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது.

27 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நேற்றைய புறக்கோட்டை சந்தை நிலவரப்படி

1 கிலோகிராம் கீரி சம்பா ரூபா 240 - 300 ரூபாவாகவும்,

1 கிலோகிராம் சின்ன வெங்காயம் ரூபா 150 - 200 ரூபாவாகவும்,

1 கிலோகிராம் வெள்ளை சீனி ரூபா 240 - 242 ரூபாவாகவும்,

1 கிலோகிராம் கோதுமை மா ரூபா 140 - 150 ரூபாவாகவும்,

இறக்குமதி செய்யப்படும்1 கிலோகிராம் பொன்னி சம்பா ரூபா 275 - 280 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல் | Issued Government Regarding The Price Essential

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US