இஸ்ரேல், ஈரான் வான்பரப்புக்கள் மூடல்; இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Sri Lankan Peoples Iran-Israel Cold War Iran-Israel War
By Sulokshi Jun 14, 2025 08:24 AM GMT
Report

  இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக இஸ்ரேல், ஈரான் உட்பட அந்தப் பிராந்தியம் முழுவதும் வான்பரப்பில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், விமானப் பயணப் பாதைகள் மாற்றப்பட்டு ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல விமானப் பயணங்களின் காலம் நீடிக்கப்படலாம் எனவும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், ஈரான் வான்பரப்புக்கள் மூடல்; இலங்கையர்களுக்கான அறிவிப்பு | Israel Iran Airspace Closed Notice Sri Lankans

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல்

இஸ்ரேலுக்கு வர எதிர்ப்பார்க்கும் நபர்கள் தமது வருகையை மறு அறிவித்தல் வரை தாமதிக்குமாறும், இலங்கைக்குப் புறப்பட்டுச் செல்லும் நபர்களுக்கும் இந்த அறிவித்தல்கள் செல்லுபடியாகும்.

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல்; மிரளும் உலக நாடுகள்

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல்; மிரளும் உலக நாடுகள்

இஸ்ரேலில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் வேலைத்தளங்களின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஈரான் வான்பரப்புக்கள் மூடல்; இலங்கையர்களுக்கான அறிவிப்பு | Israel Iran Airspace Closed Notice Sri Lankans

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், எந்தவொரு தரப்பிலிருந்தும் ஏவப்படக்கூடிய ஏவுகணைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகப் பாதுகாப்பு அறைகளுக்கு அருகாமையில் தங்கியிருக்குமாறு இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஈரானின் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேலின் ஒரு பகுதி

ஈரானின் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேலின் ஒரு பகுதி

இஸ்ரேலில் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரகால சூழ்நிலையில், ஆம்புலன்ஸ் சேவைகள் இயங்கும்.

யாழ் பொலிஸ் நிலையங்களுக்கு வந்த அழைப்பால் பரபரப்பு

யாழ் பொலிஸ் நிலையங்களுக்கு வந்த அழைப்பால் பரபரப்பு

அத்துடன், தூதுவராலய அதிகாரிகள் 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியும். எல்லா சந்தர்ப்பங்களிலும் குடிப்பதற்குத் தேவையான நீர் மற்றும் உலர்ந்த உணவுப் பொருட்களை அருகில் வைத்துக்கொள்ளுமாறும், மருந்துகளைப் பயன்படுத்தும் நபர்கள் அவற்றை எப்போதும் தமக்கு அருகில் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுமாறும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் 00972-35277638, 00972-559448321 மற்றும் 00972-559448244

ஜெர்மனி வாழ் இலங்கையர்கயை சந்தித்தார் ஜனாதிபதி அநுரகுமார

ஜெர்மனி வாழ் இலங்கையர்கயை சந்தித்தார் ஜனாதிபதி அநுரகுமார

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US