என்னது...இளவரசி டயானா மறுபிறவி எடுத்துள்ளாரா; வைரலாகும் தகவல்!

United Kingdom Australia Viral Photos Accident Princess Diana
By Sulokshi Aug 17, 2024 12:18 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து இளவரசி டயானா (Princess Diana), தற்போது மறுபிறவி எடுத்துள்ளதாகவும், அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல் . இவர் அங்குள்ள ஒரு பிரபல சேனலில், தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பெயர் பில்லி காம்பெல் ( David Campbell) .

Princess Diana reincarnated?

டேவிட் காம்பெல் இன் மகன் பில்லி ( Billy Campbell)  இளவரசி டயானா (Princess Diana) குறித்து கூறும் தகவ்ல்கள் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

திகைக்கும் சிறுவனின் பெற்றோர்

 மகன் தொடர்பில் டேவிட் காம்பெல் கூறுகையில்,

"1997ல் இளவரசி டயானா (Princess Diana) கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறந்து 18 வருடம் கழித்துதான், பில்லி ( Billy Campbell) எனக்கு பிறந்தான்.. 2 வயது குழந்தையாக இருந்தபோதே, டயானாவின் போட்டோவை காட்டி,  அது நான்தான்  என்று மழலை வார்த்தைகளில் சொன்னான்.

Princess Diana reincarnated?

நாங்கள் அனைவருமே இதைக் கேட்டு சிரித்துவிட்டோம். ஆனால், 4 வயதில், டயானா (Princess Diana) பற்றின வாழ்க்கை விவரங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டான் டயானாவின் வாழ்க்கை, அவரது துயர மரணம் இதுகுறித்தெல்லாம் துல்லியமாக பில்லி சொன்னான்.

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

அவன் பேசியதை கேட்டு, நானும் என் மனைவியும் அப்படியே வாயடைத்து போய்விட்டோம். காரணம், அதுவரை டயானா (Princess Diana) பற்றியோ, இங்கிலாந்து அரச குடும்பம் பற்றியோ நாங்கள் இவ்வளவு துல்லியாக அறிந்திருக்கவில்லை.

டயானாவின்  (Princess Diana)  மொத்த குடும்ப விவரங்களையும் பில்லி ( Billy Campbell) கூறி எம்மை மேலும் ஆச்சயப்படுத்தினார். டயானாவுக்கு ஜான் என்ற உடன்பிறந்த அண்ணன் இருந்தாராம்.

Princess Diana reincarnated?

கொஞ்சம் கொஞ்சமாக நம்ப ஆரம்பித்த பெற்றோர்

இந்த ஜான் பற்றியெல்லாம் நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. டயானா  (Princess Diana) பிறக்கும்முன்பே ஜான் இறந்துவிட்டாராம். அதனால்தான், டயானா இருக்கும்போது, ஜான் பற்றின தகவல்கள் மீடியாக்களில் வரவில்லை.

இந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு ; 48 மணி நேர எச்சரிக்கை.....அவதானம் மக்களே

இந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு ; 48 மணி நேர எச்சரிக்கை.....அவதானம் மக்களே

ஆனால், பில்லி ( Billy Campbell) சொன்ன பிறகு, அது உண்மை என்று நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். ஆரம்பத்தில் பில்லியின் பேச்சை நம்பாமல் இருந்த நாங்கள், இதற்கு பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக நம்ப ஆரம்பித்தோம்.

Princess Diana reincarnated?

அதேபோல, டயானாவின் (Princess Diana) இன்னொரு போட்டோவையும் நாங்கள் பில்லியிடம் ( Billy Campbell)  காட்டினோம்.  நான் ஒரு இளவரசியாக இருந்தேன். ஒருநாள் சைரன் ஒலித்தபடி வண்டிகள் வரிசையாக வந்தன.

வாகன இறக்குமதி தொடர்பில் கசிந்த தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் கசிந்த தகவல்

அப்போதுதான் நான் இனிமேல் இளவரசி (Princess Diana) இல்லை என்பதை உணர்ந்தேன் என்று பில்லி ( Billy Campbell) சொன்னதுமே, எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது என கூறுகிறார் சிறுவனின் தந்தை டேவிட்.

தற்போது இளவரசி டயானா (Princess Diana),  மறுபிறவி எடுத்துள்ளதாக  டேவிட்டின் இந்த பேச்சுதான் இணையத்தில் வைரலாகியுள்ளது.   

மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US