நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? வெளியான பரபரப்பு தகவல்

Tamil nadu India Nithyananda Death
By Sulokshi Apr 01, 2025 09:06 AM GMT
Report

நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்  கூறியுள்ளமை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் , இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை  சேர்ந்த நித்தியானந்தா மீது  இந்தியாவில்  பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் இந்தியா அரசங்கம் அவரை தேடி வருகின்றது.

நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? வெளியான பரபரப்பு தகவல் | Is Nithyananda Dead Sensational Information

30,000 இளைஞர் , யுவதிகளுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு; ஜனாதிபதி அநுரகுமார

30,000 இளைஞர் , யுவதிகளுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு; ஜனாதிபதி அநுரகுமார

கைலாசாவில் இருந்து உறுதிப்படுத்தவில்லை

அதனை தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய நித்தியானந்தா,  கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்ததுடன் , அது இந்துக்களுக்கான  தனி நாடு என்றும், தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!

அதன்பின்னர் அவ்வப்போது காணொளி வாயிலாக   நித்தியானந்தா உரையாடி வந்தார்.

நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? வெளியான பரபரப்பு தகவல் | Is Nithyananda Dead Sensational Information

இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக தகவல் பரவியுள்ள நிலையில் எனினும் , கைலாசாவில் இருந்து யாரும் அதை உறுதிப்படுத்தவில்லை என கூறப்படுகின்றது.

மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது

மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது

அத்வேளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் நித்தியானந்தா  இறந்துவிட்டதாக வதந்திகள் பரவி இருந்த நிலையில்,  அதன் பின்னர்  நித்தியானந்தா காணொளி வெளியிட்டிருந்தமையும்   குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US