ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம்
Sri Lanka
Sri Lanka Navy
Iran
By Sulokshi
காப்பாற்றப்பட்ட ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல், மூழ்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்து காப்பாற்றப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரில் 22 பேர் நேற்று (07) இலங்கை விமானத் தளமான கொக்கலவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்து குணமடைந்த பின்னர் மேற்படி, இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US