முள்ளிவாய்க்கால் ஓலங்களே ஈரானின் இன்றைய அழிவு; பழிவாங்கும் கர்மா ; நின்று கொல்லும் தெய்வம்!

Sri Lankan Tamils Sri Lanka Final War Rajapaksa Family Iran Ayatollah Ali Khamenei
By Sulokshi Mar 02, 2026 01:20 PM GMT
Report

  மஹிந்த அரசாங்கத்துடன் கைகோர்த்து , 2009 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் ஈரானின் பங்கு மிகப் பெரியது ஆகும். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பொஇத்துபோகவில்லை.

இன்று ஈரானின் அழிவு என்பது அதனையே மெய்ப்பித்து நிற்கின்றது. எந்தெந்த நாடுகள் எல்லாம் மஹிந்த  அரசுடன்  கைகோர்த்து ஈழத்தமிழர்களை இனவழிப்பு செய்ய முற்படார்களோ அந்த நடுகள் எல்லாம் இன்று உயிர் பலிகளை கொடுத்துகொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் ஓலங்களே ஈரானின் இன்றைய அழிவு; பழிவாங்கும் கர்மா ; நின்று கொல்லும் தெய்வம்! | Iran S Role Srilanka War God Who Stands And Kills

பழிவாங்கும் கர்மா- தண்டனை கொடுக்கிறான்  இறைவன்

ஈழபோரின் 2009 மேமாதம் 18 ஆம் திகதி இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இனவழிப்பு செய்து முடித்தபோது ஒரு சில நாடுகளை தவிர பிற நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்தன ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து எம்மை அழித்ததோடு, ஈரானால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்களைக்  கொன்று குடித்தது.

மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்; காத்திருக்கும் வெளிநாட்டவர்

மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்; காத்திருக்கும் வெளிநாட்டவர்

சொந்த  மண்ணில்  ஈழத் தமிழர்களை  கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், அதற்காக  இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை வழங்கி  உதவியவர்கள்,   இப்போது  தமக்குள்ளே மோதி அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் ஓலங்களே ஈரானின் இன்றைய அழிவு; பழிவாங்கும் கர்மா ; நின்று கொல்லும் தெய்வம்! | Iran S Role Srilanka War God Who Stands And Kills

சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை வழங்க மறுத்த நீதியினை இன்று போரில் கொன்று குவிக்கப்பட்ட  ஈழத்தமிழர்களின் ஆன்மாக்கள்   கதறிதுடித்ததை இன்று கர்மா வழங்கிக்கொண்டிருக்கின்றது.

செத்துமடிந்த எம்மவர்களின் ஓலங்கள் அப்போது யார் செவிக்கும் எட்டவில்லை போலும், அதனால் தான் இன்று இறைவன்   அவர்களுக்கான தண்டனையை வழங்கிகொண்டிருக்கின்றான்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள்!

நாட்டில் போர் வெற்றி கொண்டாடங்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் இன்று  அதே மக்களால் நிராகரிக்கப்பட்டு பல்லை பிடுங்கிய பாம்புகள் போல  முடங்கி கிடக்கின்றார்கள். அவர்களுக்கு உதவிய, ஈரான், உக்ரைன் போன்ற நாடுகள் இன்று தம் மக்களை போரில் காவு கொடுத்துகொண்டிருக்கின்றன. 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US