ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் இவரா? ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Virat Kohli Royal Challengers Bangalore TATA IPL
By Shankar Oct 31, 2024 12:24 AM GMT
Shankar

Shankar

Report

எதிர்வரும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக மீண்டும் விராட் கோலி செயற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

18ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.

9 வருட காதல்: காதலனின் கொடூர செயல்... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காதலி!

9 வருட காதல்: காதலனின் கொடூர செயல்... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காதலி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் இவரா? ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல் | Ipl 2025 Rcb Team Captain Again Virat Kohli

இந்த போட்டிக்கான வீரர்களின் மாபெரும் ஏலத்தை நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்காக 35 மில்லியன் டொலர்களில் மாளிகை வாங்கிய எலான் மஸ்க்! யாருக்கு தெரியுமா?

இவர்களுக்காக 35 மில்லியன் டொலர்களில் மாளிகை வாங்கிய எலான் மஸ்க்! யாருக்கு தெரியுமா?

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் அவரே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராகச் செயற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.   

யாழில் வீட்டிற்குள் மதுபோதையில் நுழைந்த நபர்... தாய், பிள்ளை மீது கொலை முயற்சி!

யாழில் வீட்டிற்குள் மதுபோதையில் நுழைந்த நபர்... தாய், பிள்ளை மீது கொலை முயற்சி!

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US