பிக்பாஸ் வருண் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்!

information Big Boss Varun Interesting
By Sulokshi Oct 06, 2021 01:00 PM GMT
Report

பிரபல தொலைக்காட்டிசியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்திருக்கும் வருணை பலருக்கும் நடிகராக மட்டுமே தெரியும். இதற்கு முன்பு அவரை , பப்பி, கோமாளி என பல படங்களில் பலரும் பார்த்து இருக்கலாம்.

வருண் வெறும் நடிகர் மட்டுமில்லை அதை தாண்டி அவரை குறித்து தெரிந்து கொள்ள பல தகவல்கள் உள்ளன. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மருமகன் தான் வருண். 

பணக்கார குடும்பத்தில் பிறந்த வருண் ரொம்ப ரொம்ப சிம்பிள் என்பதுடன், பார்க்கவும் சரி பழகவும் சரி மிகவும் எளிமையான மனிதராம். நண்பர்களுடன் வெளியில் செல்வது, சைக்கிளிங், ட்ரக்கிங் என சாதாரண பசங்களை போல தான் வளர்ந்து இருக்கிறார்.

வருணுக்கு சினிமா மேல் ஆசை. படங்களிலும் நடிக்க வேண்டும் என்று கல்லூரி படித்த காலம் முதலே மீடியாவில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் வருண் தனது கெரியரை சாதாரண உதவி இயக்குனராக தான் தொடங்கினார். பின்னர் இயக்குனர் ஏ.ல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் இருந்து பின்பு அவர் இயக்கிய தலைவா படத்திலே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிக்பாஸ் வருண் பற்றி பலரும் அறியாத  சுவாரஸ்ய தகவல்! | Interesting Information Big Boss Varun

தொடர்ந்து வருணுக்கு பட வாய்ப்புகள் வருணுக்கு குவிய தொடங்கியது. கோமாளி, வனமகன், பப்பி, ஒருநாள் இரவில் , போகன் ,நெருப்புடா, சம் டைம்ஸ், சீறு என பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் பப்பி படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் வருணுக்கு வாங்கிகொடுத்தது.

இந்நிலையில் தனக்கான அடையாளம் மற்றும் புகழ், பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுடன் வருண் பிக் பாஸ் நிகழ்ச்சியை தேர்வு செய்து இருக்கிறார். இதுக்குறித்து தனது நண்பர்களுடனும் வருண் கலந்து பேசினாராம். அப்போது சிலர் நெகடிவ் விமர்சனங்கள் வந்திட போகுது வேண்டாம் என்றும் கூறினார்களாம்.

எனினும் த ன்னுடைய கெரியரில் நான் தனியாக தெரிய வேண்டும், வருண் என்றால் யாரு? என்ற இமேஜ் மக்களுக்கு தெரிய வேண்டும் என எடுத்த முடிவில் உறுதியாக இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள நுழைந்திருக்கிறார் வருண்.

இந்நிலையில் இனி வரும் நாட்களில் வருணின் கேம் கண்டிப்பாக வேற மாதிரி இருக்கும் என அவரின் நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றார்கள்.  

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US