இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம்

Tamil nadu India Instagram Crime
By Vironika Oct 05, 2026 06:31 PM GMT
Report

கன்னியாகுமரியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி தனது இன்ஸ்டா காதலனை சந்திக்க சென்றார். அப்போது அந்த சிறுமியின் காதலன் தன் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதோடு, அதை வீடியோவாக எடுத்து சிறுமியை மிரட்டியிருக்கிறார்கள். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம் | Instagram Romance Leads To Student Assault

 தவறான நடத்தை

அதன் அடிப்படையில் அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்குபதிவு செய்த பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

மாணவியிடம் பொலிசார் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது. மாணவி முழு நேரமும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்த நிலையில் இவருக்கும் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்தனர். மாணவியை தன்வசப்படுத்திய காதலன், ஒருநாள் விடுதியில் அறை எடுத்து அவரை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

அந்த காட்சியை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த ஆபாச வீடியோவை காட்டி மீண்டும் தன்னுடன் தனிமையில் வரும்படி மிரட்டியுள்ளார். இதற்கு மாணவி மறுத்ததால், ஆபாச வீடியோவை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டதாக தெரிகிறது.

இதனால் வேதனை அடைந்த மாணவி, தனது உறவு முறையான இளைஞரிடம் கூறி அழுதுள்ளார்.

இயக்கச்சியில் நள்ளிரவு வேளைகளில் அரங்கேறும் சம்பவம்

இயக்கச்சியில் நள்ளிரவு வேளைகளில் அரங்கேறும் சம்பவம்

மாணவியின் நிலைமையை அறிந்து கொண்ட இளைஞன் அவருக்கு உதவுவது போல் நடித்து மாணவியை பலாத்காரம் செய்ததுடன் அவரது நண்பர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட் டில் ஒரு வாரம் அடைத்து வைத்து மது வாங்கி கொடுத்து மிரட்டி மாணவியை தவறான நடத்தைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

ஒரு வாரம் அவர்களிடம் சித்ரவதையை அனுபவித்த மாணவி அங்கிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்ததாக கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக மாணவியின் காதலன் மற்றும் நண்பர்கள் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். 

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US