புதிய அரசியலமைப்பு குறித்து வெளியான தகவல்
Gotabhaya Rajapaksa
New Constitution
Justice Minister Ali Sabri
Handed over
By Sulokshi
புதிய அரசியலமைப்பு வரைவுக்கான திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையில் 9 உறுப்பினர்கள் கொண்ட விசேட குழு இன்னும் சில நாட்களில் தனது பணிகளை நிறைவு செய்யும் எனவும் அவர் கூறினார்.
இதையடுத்து, குறித்த அறிக்கை பெப்ரவரி மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US