மஹிந்த ராஜபக்ஷ, ரணில் வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
Anura Kumara Dissanayaka
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
By Sulokshi
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வமாக உரித்துடைய எவையும் பறிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில்,
"மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட 3 வாகனங்கள் பெறப்பட்டது" என்று பரவிவரும் செய்தி தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் இருந்த 16 வாகனங்களில் 8 வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டில் 11 வாகனங்கள் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US