மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்
Jaffna
Ilankai Tamil Arasu Kachchi
Mavai Senathirajah
Sri Lanka Politician
Funeral
By Sulokshi
22 days ago

Sulokshi
Report
Report this article
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் பூதவுடல் , யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 2) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) , கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (29) இரவு காலமானார்.
8 மணி நேரம் முன்
8 மணி நேரம் முன்
9 மணி நேரம் முன்
9 மணி நேரம் முன்
8 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
10 மணி நேரம் முன்
11 மணி நேரம் முன்
6 மணி நேரம் முன்
4 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
6 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US