உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்!
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
By Sundaresan
2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில் குறித்த பாடங்களின் செயன்முறை பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US