விடுதலைப்புலிகளின் தலைவர் நாடு கடத்தப்படுவதை விரும்பாத ரஸ்யா; காலம்கடந்து வெளிவரும் தகவல்கள்!
Indira Gandhi
Sri Lanka
Chennai
LTTE Leader
India
By Sulokshi
1980 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும், புளொட் அமைப்பின் உமாமகேஸ்வரன் இடையில் சென்னையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவரும் தமிழகத்தி வைது கைது செய்யப்பட்டிருந்தனர்.
அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன , விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் , உமாமகேஸ்வரன் ஆகியோரை இலங்கைக்கு நாடுகடத்தும்படி , அப்போதைய இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி , ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என கூறப்படுகின்றது.
இதற்கு பல அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும் , முக்கியமாக இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு தாரை வார்க்க முனைந்த ஜெயவர்த்தன நடவடிக்கையே காரணம் எனவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US