10ஆண்டு காதல் ; திருமணம் நடந்த சில மணி நேரங்களில் நடந்த சோகம்; மணமகன் உயிரிழப்பு

United States of America Wedding Married Indian Origin Helicopter Crash
By Sulokshi Jun 02, 2026 11:14 AM GMT
Report

   அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்​டாகப் பணிபுரிந்து வந்​தார். பிஜி​யும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன்பு நியூ டெஸ்​டமென்ட் தேவால​யத்​தில் முதன்​முதலில் சந்​தித்​துக் கொண்​டனர்.

10ஆண்டு காதல் ; திருமணம் நடந்த சில மணி நேரங்களில் நடந்த சோகம்; மணமகன் உயிரிழப்பு | Indian Origin Pilot Dies Us Just Hours Wedding

கடத்தல் வழக்கு; கோட்டாபய ராஜபக்சவுக்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

கடத்தல் வழக்கு; கோட்டாபய ராஜபக்சவுக்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

 ஹனிமூன் செல்​வதற்​காக புறப்பட்டபோது விபத்து...

அப்​போது முதல் காதலித்து வந்​தனர். இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்' என்ற இடத்​தில் இவர்களது திரு​மணம் நடை​பெற்​றது.

யாழில் பொலிசார் அதிரடி ; 8 இளைஞர்களின் மோசமான செயல் அம்பலம்

யாழில் பொலிசார் அதிரடி ; 8 இளைஞர்களின் மோசமான செயல் அம்பலம்

சுமார் 400 விருந்​தினர்​கள் கலந்​து​கொண்ட இந்த திரு​மணத்​தில் தேவ் பிஜி மிக​வும் மகிழ்ச்சியாகக் காணப்​பட்​டார். திருமண வரவேற்பு முடிந்​ததும், ஹனிமூன் செல்​வதற்​காக தேவ் தம்​ப​தி​யினர் ‘ராபின்​சன் ஆர்​66' ஹெலி​காப்​டரில் ஏறினர்.

அப்​போது வானிலை மோச​மாக இருந்தது. இதனால் ஒரு பைலட் என்ற முறை​யில், இப்​போது ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்​டாம் என பைலட்​டிடம் தேவ் கூறி​யுள்​ளார். ஆனால், அதிக உயரத்​தில் பறக்​கலாம் என்று கூறி பைலட் ஹெலி​காப்​டரை இயக்​கி​னார்.

10ஆண்டு காதல் ; திருமணம் நடந்த சில மணி நேரங்களில் நடந்த சோகம்; மணமகன் உயிரிழப்பு | Indian Origin Pilot Dies Us Just Hours Wedding

ஆனால் புறப்​பட்ட சில நிமிடங்​களி​லேயே, திரு​மணம் நடந்த இடத்​துக்கு அரு​கிலேயே உள்ள அடர்ந்த காட்​டுப் பகு​தி​யில் ஹெலி​காப்​டர் விழுந்து நொறுங்​கியது. இந்த விபத்​தில் டேவ் பிஜி மற்​றும் ஹெலி​காப்​டர் பைலட் ஆகிய இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

யாழில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை ; பொலிசாரை அதிர வைத்த இரு சிறுவர்கள்

யாழில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை ; பொலிசாரை அதிர வைத்த இரு சிறுவர்கள்

பலத்த காயமடைந்த மணமகள் ஜெஸ்னி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்ளதாக  கூறப்படுகின்றது.  இந் நிலையில்   10 ஆண்டு காலம் காதலித்து  திருமணம்  நடைபெற்ற சில மணி  நேரங்களில் மணமகன் உயிரிழந்த  சம்பவம்  அதிர்ச்சியையும்  துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US