யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு செயலாளர்!
Srilanka
Jaffna
Visit
HarshVShringla
By Shankar
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Harsh V Shringla) இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
இதற்கு முன்னதாக கண்டி - தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, மதத்தலைவர்களை சந்தித்தார். இதேவேளை திருகோணமலைக்கு விஜயம் செய்து எண்ணெய் தாங்கிகளயும் பார்வையிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாயுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் ( Gopal Baglay) யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் வருகை தந்துள்ளனர்.



4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US