யாழ் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை தூதுவர்
Jaffna
Sri Lanka
India
By Kirushanthi
இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் கோபால் பால்கே நேற்றைய தினம் (29.11.2023) யாழ்ப்பாணம் வருகை தந்து காங்கேசன் துறைமுகப் பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.
காங்கேசன் துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதுத் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து குறித்த கப்பலின் கட்டுமானங்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் இதன் போது யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் தூதுவருக்கு விளக்கமளித்தனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US