இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளித்த பிரபல நாடுகள்!
Sri Lanka Economic Crisis
China
India
Saudi Arabia
Kuwait
By Shankar
இந்த சோதனையான நேரத்திலும் இலங்கையுடன் நின்று கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கியதற்கு இந்தியா, சீனா, பாரிஸ் கிளப், சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தார்.
Thank you, India , Paris Club and China once again for supporting us as well!
— M U M Ali Sabry (@alisabrypc) March 14, 2023
??is fortunate to have caring and supportive friends despite challenges.
மேலும் உங்கள் நட்பையும் ஆதரவையும் இலங்கையின் தலைமுறைகள் எப்போதும் மதிப்பவர்கள் எனவும் டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US