38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் யாதவ் 50 ஓட்டங்களையும் தவான் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் சமீரா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் ஹசரங்க 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் கல விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் அடிப்படையில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் பாலசுப்பிரமணியம்

காரைநகர் தங்கோடை, Horsens, Denmark

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு வினாயகர் பாலரத்தினம்

சங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி கந்தையா நாகரட்ணம்

வடலியடைப்பு, London, United Kingdom

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தமிழினி பிரபாகரன்

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வயிரமுத்து குலசேகரம்பிள்ளை

பொன்னாலை, சிட்னி, Australia

25 Sep, 2016

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி நாகேஸ்வரன்

யாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி விமலாதேவி சடாச்சரம்

நாவற்குழி, கொக்குவில் மேற்கு

23 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகமணி பஞ்சலிங்கம்

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020

மரண அறிவித்தல்

திருமதி வேலாயுதபிள்ளை நல்லம்மா

பருத்தித்துறை, Herne, Germany

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தவமணி வீரசிங்கம்

உடுப்பிட்டி, Lengerich, Germany

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி முத்துப்பிள்ளை கதிரவேலு

நெடுந்தீவு மேற்கு, Stouffville, Canada, நல்லூர்

15 Sep, 2021

நன்றி நவிலல்

திருமதி றோசபெல் பண்டிதநாயகி திசைராசா

பதுளை, சண்டிலிப்பாய், மானிப்பாய், கொழும்பு, சிட்னி, Australia

24 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மனோகரி பூரணம்பிள்ளை

கரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia

25 Sep, 2020

நன்றி நவிலல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜெகதேவி சந்திரசேகரா

புத்தூர் கிழக்கு, London, United Kingdom

23 Sep, 2018

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

நன்றி நவிலல்

திருமதி பாத்திமா மேரி மோகனதாஸ்

கொழும்பு, வேலணை மேற்கு, கொழும்பு 13

23 Aug, 2021

நன்றி நவிலல்

திரு சுப்பையா யோகேஸ்வரன்

காரைநகர் களபூமி, காரைநகர், வவுனியா

22 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி யசோதராதேவி தியாகராஜா

நல்லூர், சிட்னி, Australia

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தர்மலிங்கம் லீலாவதி

வசாவிளான், Jaffna, நல்லூர்

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்

மயிலிட்டி, காங்கேசன்துறை

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு முத்தையா பாஸ்கரன்

இணுவில், Luzern, Switzerland

21 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி பூபாலசிங்கம் இரத்தினமலர்

மானிப்பாய், உக்குளாங்குளம்

21 Sep, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திரு கனகரட்ணம் தர்மயோகன்

நாவலப்பிட்டி, London, United Kingdom

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி மயில்வாகனம்

அளவெட்டி, கொழும்பு, Guelph, Canada

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா

வளலாய், London, United Kingdom

20 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி

மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, திருகோணமலை, Pickering, Canada

18 Sep, 2021

மரண அறிவித்தல்

Dr செல்வத்துரை குருபாதம்

Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Sep, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வைரவநாதன் பழனி

அனலைதீவு 5ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2019

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திரு இராமலிங்கம் நந்தகுமாரன்

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு முத்தையா அருளையா

கந்தரோடை, மல்லாகம்

19 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி மகாலட்சுமி கனகசபை

உடுவில், கொழும்பு, London, United Kingdom

17 Sep, 2021

மரண அறிவித்தல்

டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர்

நுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு அல்பிறெட் ஜோர்ச்

அல்லைப்பிட்டி, கொழும்பு

17 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு குமாரசாமி ஆறுமுகம்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US