யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் கொடிய நோய்: பிரபல வைத்தியர் வெளியிட்ட கருத்து!
Sri Lankan Tamils
Jaffna
Ministry of Health Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
By Shankar
வடமாகாணத்தில் பல மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கும் உள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் தீவிரமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் (01-01-2024) மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் த. சத்தியமூர்த்தி ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இதன்போது, அதிகரித்துள்ள டெங்கு தாக்கம் தொடர்பிலும் அதை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US